August 21, 2017
Breaking News
பதின் மூன்று பேரின் உயிரைக் காவு கொண்ட பயங்கரவாத தாக்குதல்

பதின் மூன்று பேரின் உயிரைக் காவு கொண்ட பயங்கரவாத தாக்குதல்

ஸ்பெயின் நாட்டில் மக்கள் கூட்டத்தில் வான் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவில் உள்ள ரம்பிலாஸ்
Read More
பிரித்தானியா விலகினாலும் விசா இல்லாமல் பயணமாகலாம்

பிரித்தானியா விலகினாலும் விசா இல்லாமல் பயணமாகலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகினாலும் கூட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாட்டிற்கு விசா இல்லாமல் பயணமாகலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய
Read More
சுனாமி எச்சரிக்கை! இலங்கை வானிலை அவதான மையம் தகவல்

சுனாமி எச்சரிக்கை! இலங்கை வானிலை அவதான மையம் தகவல்

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த
Read More
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அமெரிக்காவின் ஜியாலஜிக்கல்
Read More
ஜனாதிபதி உடனடியாக ரவி கருணாநாயக்கவை பணி நீக்க வேண்டும்-ஜீ.எல்.பீரிஸ்.

ஜனாதிபதி உடனடியாக ரவி கருணாநாயக்கவை பணி நீக்க வேண்டும்-ஜீ.எல்.பீரிஸ்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பணி நீக்க தாமதிக்கின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ரவி கருணாநாயக்கவை பணி நீக்குவதற்கு
Read More
பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!

பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றத்தால் இன்று (புதன்கிழமை) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஹமாஸ்
Read More
தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறை மீது விடுக்கப்பட்ட சவால் -மா.இளஞ்செழியன்

தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதித்துறை மீது விடுக்கப்பட்ட சவால் -மா.இளஞ்செழியன்

இது என்னை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் என யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். அண்மைக்காலமாக நடைபெறும் பாரதூரமாக இடம்பெறும் வழக்குகளை கையாளும் நிலையில்
Read More
துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் 6.7 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் சுனாமி அலைகள் எழுந்துள்ளது. துருக்கி கடற்பகுதியில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி
Read More

ad
ad

இலங்கை செய்திகள்

வடக்கு தெற்கு மக்­க­ளி­டையே நம்­பிக்­கை­யைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இரா­ணு­வம் அதி­க­பட்ச முயற்­சி-மகேஸ் சேன­நா­யக்க.

போர் வீரர்­கள் மக்­க­ளின் மரி­யா­தை­யை வென்­றி­ருக்­கின்ற ஒரு குழு­வா­கும். தவறு செய்­த­வர்­களைப் போர் வீரர்­கள் என்று அழைக்க முடி­யாது. இவ்­வாறு இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார். அரச வானொ­லிக்கு வழங்­கிய செவ்... Read more

envato studio

இந்தியா செய்திகள்

ஜெயலலிதாவின் ஆன்மா எங்களை இணைத்துவிட்டது

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன, பன்னீர் செல்வமும்,, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அணிகள் இணைப்பை தொடர்ந்து புதிய அமைச்சரவை இன்று மாலை 4.30 மணியளவில் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்... Read more

உலக செய்திகள்

அமெரிக்காவின் முக்கிய விருது நிகழ்ச்சியை தவிர்க்கும் டிரம்ப்

அமெரிக்காவின் முக்கிய கென்னடி விருது விழாவில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் பங்கேற்க மாட்டார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கலைத்துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்காக மறைந்த முன்னாள் அதிபர் கென்னட... Read more

சினிமா செய்திகள்

கதைகள்

கவிதைகள்

பல சரக்கு க (டை)விதை

பல சரக்கு க (டை)விதை

காலை வணக்கம் அண்ணே கடை திறக்கத்தான் காத்துகிட்டு இருந்தேன் என்ன வேணும் காதல்தான் ஏ தம்பி அண்ணாச்சிக்... Read more

studio.envato.com

விளையாட்டு செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி... Read more

ad
ad
ad

அறிமுக தளங்கள்

செய்தி தளங்கள்

ஆங்கில செய்திகள்

கிராமத்து தளங்கள்

பாடல்கள் ஒலி/ஒளி

திரையுலகம்

பிறதளங்கள்

பயனுள்ள தளங்கள்

ad
error: Content is protected !!